ஆஸ்திரேலியா பிரதமராக ஜூலிய கில்லார்டு பதவி ஏற்றார்

Picture
ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த மாதம் ஆகஸ்டு 21-ந்தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சுயேச்சைகளின் ஆதரவுடன் ஜூலியா கில்லார்டு ஆட்சி அமைத்து இருக்கிறார். அவர் நேற்று புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெராவில் நடந்த விழாவில் 48 வயதான ஜூலியா பதவி ஏற்றார். 3 மாதங்களுக்குள் அவர் 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். கட்சிக்குள் ஏற்பட்ட எதிர்ப்பை தொடர்ந்து அப்போதைய பிரதமர் ஜான்ராட் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து புதிய பிரதமராக ஜூலியா பதவி ஏற்றார். அதன் பிறகு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெற்று இப்போது தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமராக 2-வது முறையாக ஜூலியா பதவி ஏற்றார். புதிய ஆட்சியில் முந்தைய பிரதமர் ஜான் ராட் மந்திரியாக பதவி ஏற்றார். அவர் வெளிநாட்டு மந்திரியாக இருப்பார். 19 கேபினட் மந்திரிகளும், 10 மந்திரிகளும், 12 பாராளுமன்ற செயலாளர்களும் இருப்பார்கள்.

Picture

மேலும் செய்திகள்

 

- கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை :    அதிர்ச்சி தகவல்கள்
 - ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள்   குருதியில்  தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா

Picture

சிறப்புச் செய்தி

Picture
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும்
பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்

Picture

மரண அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகளைப்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா?

Picture
Picture
Picture
Picture

திரை விமர்சனம்

Picture

 இரண்டு முகம்

ஊழல் வெள்ளை சட்டைக்கும், நேர்மையான கோட்சூட்டுக்கும் இடையில் நடக்கும் அரசியல் நாடகம்

இவ் வார அழகு

Picture

    எந்திரன்

Picture

  யுத்தம் செய்

Picture

   வாடா போடா

Picture

        தா

Picture

கவிதை

காத்திருக்கும் காலம்    -  இளந்திரையன்
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி

சிறுகதைகள்

நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும்   -இளந்திரையன்

கட்டுரைகள்

 கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன?       -பழ.நெடுமாறன்

ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன?     -கலைவேலு
 
 
செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்  - சூரியதீபன்

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்

காசா: அறங்கள் மடிந்த இடம் -         அ.முத்துக்கிருஷ்ணன் 

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ

சமையல்

மகளிர் மந்திரம்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
Picture
Picture
Picture
Picture
 
Picture