தீவிரவாதிகளை கண்டுபிடிக்க விமான பயணிகளின் காதுகளை “ஸ்கேன்” செய்ய முடிவு

Picture
.தற்போது புதிய முறையை கடை பிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மனிதர்களின் காது அமைப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
எனவே விமானத்தில் பயணம் செய்பவர்களின் காதுகளை ஸ்கேன் செய்தால் போதும். அதில் இருந்தே பயணம் செய்பவர் தீவிரவாதியா? அல்லது சாதாரண நபரா? என தெரிந்துவிடும்.இது சரியான திட்டம் என இங்கிலாந்தில் உள்ள சவுதாம் டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில், முகத்தில் “மேக் அப்” போட்டு உருவத்தை மாற்ற முடியும். மேலும் முக பாவனைகள் மூலமும் தப்பிக்க முடியும்.
 
ஆனால் மனித உறுப்புகளில் “காது” தனிச்சிறப்பு வாய்ந்தது. அவை ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே காதின் அமைப்பை துள்ளியமாக ஸ்கேன் செய்தாலே போதும். பாஸ்போர்ட்டுடன் வருபவர் ஒரிஜினலா? அல்லது போலியா? என தெரிந்து விடும் என தெரிவித்துள்ளனர். இக்கருத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 1

ரூ.5 கோடி பரிசு பெற்றவருக்கு மேலும் ரூ.10 கோடி லாட்டரி பரிசு

Picture
.
அமெரிக்காவில் உள்ள மிசூரியைச் சேர்ந்தவர் எர்னஸ்ட் புல்லன் (வயது 57). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு சுரண்டல் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. இவர் கடந்த மாதம் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.5 கோடி பரிசு கிடைத்து இருந்தது.
 
இந்த மாதமும் அவர் லாட்டரி சீட்டுகள் வாங்கி இருந்தார். அதில் ஒரு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.
 
ஒருவருக்கே அடுத்தடுத்து லாட்டரியில் பெரிய அளவு பரிசுத் தொகை விழுந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இதுபற்றி எர்னஸ்ட்புல்லன் கூறும்போது, நான் ஒரு அதிர்ஷ்டகாரன். இதனால் தான் தொடர்ந்து பெரிய பரிசு கிடைத்து இருக்கிறது. இதேபோல 6 ஆண்டுகளுக்கு முன்பும் எனக்கு பரிசு பணம் கிடைத்தது. இவ்வளவு பணம் கிடைத்தாலும் எனது கனவு நிறைவேறிவிட்டதாக இன்னும் கருதவில்லை என்றார்.

இந்திய பணக்காரர் பட்டியல்: முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்; ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி சொத்து

Picture

அமெரிக்க பொருளாதார பத்திரிகையான “போபர்ஸ்” இந்திய பணக்காரர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 4-வது ஆண்டாக மீண்டும் முதலிடத்தை பிடித்து உள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி. 
லட்சுமி மிட்டல் 2-வது இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 450 கோடி சொத்து உள்ளது.விப்ரோ கம்ப்யூட்டர் அதிபர் அசிம்பிரேம்ஜி 3-வது இடத்தை பிடித்து உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ. 78 ஆயிரத்து 900 கோடி.முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்து இருந்தாலும் கடந்த ஆண்டை விட அவருடைய சொத்து 15 சதவீதம் குறைந்து உள்ளது. இதே போல லட்சுமி மிட்டல் சொத்தும் 15 சதவீதம் சரிவில் உள்ளது.போபர்ஸ் மில்லியனர்ஸ் (உலக பணக்காரர்கள்) பட்டியலில் கடந்த அண்டு 52 இந்தியர்கள் இடம் பெற்று இருந்தனர். இப்போது 69 பேர் இதில் இடம் பிடித்து உள்ளனர்.

புதுப் பொலிவுடன் யாஹூ மெயில் சேவை

Picture

மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழப்பு

Picture
மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்

Picture
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது.

2015ம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா போயிங் தயாராகிறது

Picture
விண்வெளிக்கு வணிக நோக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல போயிங் நிறுவனம் ஸ்பேஸ் அட்வென்ஞ்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாசாவின் உதவியுடன் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப சிஎஸ்டி-100 ரக விமானத்தை அது தயாரிக்கிறது. இந்த விமானம் 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை பயணிகள் பார்க்க முடியும். நாசா விண்வெளி வீரர்களின் உதவியுடன் விண்வெளி பயணத்தை மேற்கொள்ள போயிங் நிறுவனம் பேச்சு நடத்துகிறது.

2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Picture
.இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 

மனைவி விவாகரத்து: இளம் பெண்ணை மணக்கும் ரஷிய பிரதமர் புதின்

Picture
ரஷியாவின் பிரதமராக இருப்பவர் விளாடிமிர் புதின். உலக தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். இவருக்கும், மனைவி லுட்மிலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் ரகசியமாக விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் புதினும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது. தற்போது அந்த பெண் யார் என்று ரஷிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பெண்ணின் பெய் அலினா கபேவா. 24 வயது நிரம்பிய இவர் ஒரு புகழ் பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். மேலும் இவர் ரஷிய பாராளுமன்றத்தில் எம்.பி. யாகவும் உள்ளார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதியே இவர்களின் திருமணம் முடிந்துவிட்டதாகவும் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.


பிரிட்டிஷ் மன்னராட்சி முறை முட்டாள்தனமானது: சல்மான் ருஷ்டி

Picture
பிரிட்டிஷ் மன்னராட்சி முறையும் அதன் பாரம்பரியமும் முட்டாள்தனமானது என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (63) கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பின்னர் ஏன் நீங்கள் "நைட்ஹுட்" பட்டத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, "இலக்கியத்துக்காக பிரான்ஸ் நாட்டின் பட்டத்தை நான் ஏற்கெனவே பெற்றுள்ளேன். இந்நிலையில், எனது நாட்டின் பட்டத்தை மறுப்பது சரியாக இருக்காது என்பதால் 'நைட்ஹுட்' பட்டத்தை ஏற்றுக்கொண்டேன். இதற்கு எனது நன்றி." என்றார் ருஷ்டி.

இந்தியாவில் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி, பிரிட்டன் குடியுரிமை பெற்று லண்டனில் வசிக்கிறார். சென்னையைச் சேர்ந்த பத்மா லட்சுமி உட்பட 4 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர்.


Picture
Picture
Picture

எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை

Picture
நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்‌ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது.

‘எந்திரன்’ ரிலீஸ் அறிவிப்பால் உற்சாகம் சோளிங்கர் மலைக் கோயிலில் முட்டிபோட்டு படியேறிய ரசிகர்கள்

Picture
சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி சோளிங்கரில் இன்று காலை ரசிகர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக சென்றனர். .

சூரிய சக்தி உளவு விமானம் அஞ்சு வருஷம் நிக்காம பறக்கும்   

Picture
ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு விமானம் ஒன்றை போயிங் நிறுவனம் தயார் செய்துள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் தயாரிக்க போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க ராணுவம் ஆர்டர் கொடுத்தது.
சோலார் ஈகிள் என்ற பெயரில் உளவு விமானத்தை தயாரித்துள்ள போயிங் விமானம் அதை பரிசோதித்து வருகிறது. இந்த விமானம் நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம்.
இந்த விமானத்தின் இறக்கையில் உள்ள சோலார் தகடுகள், பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் விமானத்தின் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் புரொப்பலர்கள் இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து, படங்கள் மற்றும் உளவுத் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த விமானம் அனுப்பிக் கொண்டிருக்கும்.



Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

மட்டக்களப்பு கரடியனாறு சம்பவத்தில் 60 பேர் பலி
இலங்கை விடயம் தொடர்பில் பான் கீ மூனுக்கு இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம்
கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை :    அதிர்ச்சி தகவல்கள்
 - ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள்   குருதியில்  தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா
இரத்தினபுரியில் பதற்றம்! தமிழர் குடியிருப்புகள் தீக்கிரை! 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

Picture

மரண அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகளைப்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா?

Picture
Picture
Picture
Picture

    எந்திரன்

Picture

 யுத்தம் செய்

Picture

வாடாபோடா

Picture

        தா

Picture
Picture

கட்டுரைகள்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..

மகளிர் மந்திரம்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..

Picture

மருத்துவம்

Picture
Picture

இராசிபலன்

Picture
Picture
Picture

திமுக இனி வெல்லவே முடியாது: வைகோ

Picture
திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் கடும் ஆவேச அலை வீசுகிறது. எனவே திமுகவால் இனி வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது: பாகிஸ்தான்

Picture
காஷ்மீரில் ஊடுறுவல்களைத் தடுக்குமாறு கூறிய அமெரிக்காவிடம், அதுகுறித்து எங்களை அடிக்கடி தொந்தரவு செய்யாதீர்கள். உண்மையில் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியது தெரிய வந்துள்ளது.

Picture