01. கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன? -பழ.நெடுமாறன்
September 03, 2010
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனராகவும், நிதிதிரட்டுபவராகவும் இருந்த குமரன் பத்மனாபன் என்ற கே.பி. தற்போது சிங்கள அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிங்கள அரசிடம் சிக்கினாரா? அல்லது அவரே தன்னை ஒப்புக் கொடுத்தாரா? - என்ற கேள்விகள் உலகத் தமிழர்களின் மத்தியில் இன்றும் உலவிவருகின்றன. அவர் டி.பி.எஸ். செயராஜ் என்பவருக்கு அளித்த நேர்காணலில் பரபரப்பான சில செய்திகளைக் கூறியிருக்கிறார். இச்செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு முன்பாக புலிகள் இயக்கத்திலிருந்து இவர் விலக்கப்பட்ட சூழ்நிலையைத் தெரிந்துகொள்வது நல்லது. 2003ஆம் ஆண்டு சனவரியிலிருந்து இவர் புலிகள் இயக்கத்தின் சகலப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

02. ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன? -கலைவேலு
- 19 August, 2010 மே 17,18,19
தமிழர் நினைவிலிருந்து என்றென்றும் அகற்றப்பட முடியாத நாள்கள். பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கதறக் கதறக் கொல்லப்பட்ட நாள்கள். "காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்!" எனக் கைநீட்டிக் கதறி ஓலமிட்டு அழுதபொழுதும் உலகமே மவுனித்துக் கைகட்டி வேடிக்கை பார்த்த நாள்கள். வீரஞ்செறிந்த விடுதலைப் புலிகளின் போர்க் கருவிகளும் இறுதியாய் "மவுனித்துப்" போன நாள்கள். உலகெங்கும் தமிழர்கள் அத்துயர நாள்களை "வலிசுமந்த நாள்களாக" நினைவு கூர்கின்றனர். உலக உருண்டையில் கடைசித் தமிழன் உள்ளவரை அந்நாள்கள் அவ்வாறுதான் நினைவுகூரப்படும்.

03. செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம் - சூரியதீபன்
04. கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்
05 .காசா: அறங்கள் மடிந்த இடம் - அ.முத்துக்கிருஷ்ணன்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ அவர்களால் வெளியிடப்பட்ட பதில் அறிக்கை
பிளே பாய்களுக்கு ஆயுள் கம்மி
"நம்மளையெல்லாம் ஃபிகருங்க பார்த்தாலே படிஞ்சிரும் மச்சி!" ன்னு பீலா விட்டு திரியும் பெண் பித்தர்களான பிளேபாய்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!
சதா எந்த நேரமும் பெண்கள் பற்றிய நினைப்பும், அவர்களை கவிழ்ப்பது எப்படி? என்பது குறித்து ஏக சிந்தனையில் ஆழ்ந்து போகும் பிளேபாய்களுக்கு ஆயுள் குறைச்சல் என்று தெரியவந்துள்ளதாம்.
பிளேபாய்கள் என்றால் யார்? சுருக்கமாக பெண் பித்தர்கள் என்று சொல்லிவிடலாம்
இதில் பல ரகத்தினர் உள்ளனர். காதில் கடுக்கன், கருப்பா, செம்பட்டையா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு பிளீச்சிங் என்ற பெயரில் விநோத சாயம் பூசி, கொத்தி குதறியெடுத்த சிகையலங்கராத்துடன், "பெண்களை கவிழ்க்கிறேன்" பேர் வழி, மன்மத உணர்வு பொங்கி வழிய வளைய வருபவர்கள்.
இதுபோன்ற அபத்தங்கள் எதுவுமே இன்றி, கமுக்கமாக செயல்பட்டு பெண்களை கவிழ்க்கும் வகையறாக்கள்.
இதுமாதிரியெல்லாம் இல்லாமல் பணம், வேலை, பதவி ஆசைகாட்டி அல்லது மிரட்டி பெண்களை அடைபவர்கள் ஒருபுறம் என ரக வாரியாக உள்ளனர்.(மேலும்)