கம்ப்யூட்டர்களை பதம் பார்க்கும் "அந்த' வைரஸ்
. செக்ஸ் காட்சிகள் இங்கே இலவசம்' என்ற, அறிவிப்புடன் வலம் வரும் புதிய வைரஸ் சாப்ட்வேரால், கம்ப்யூட்டர் உலகம் கதிகலங்கி நிற்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் " ஐ லவ் யூ'என்ற பெயரில் அனுப்பப்பட்ட வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்தது.அதே பாணியில் தற்போது "ஹேவ் யூ ஹியர்'என்ற வாசகத்துடன், அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் புரோக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன.செக்ஸ் காட்சிகளை இலவசமாக டவுண்லோடு செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் சாப்ட்வேருக்கு "ட்ரோஜான்' என பெயரிடப்பட்டுள்ளது.இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள ட்ரோஜான் வைரசை கிளிக் செய்தவுடன் கம்ப்யூட்டருக்குள் புகுந்து,சேமிப்பு கலன்களுக்குள் பல்கி பெருகும்.பின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் பைல்களை அழித்துவிடும்.மேலும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களுக்கு இது கட்டுப்படாது.
இதேபோன்று செக்ஸ் காட்சிகளை இலவசமாக டவுண்லோடு செய்யலாம் என்ற அறிவிப்புடன்"ஜஸ்ட் பார் யூ'என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள வைரஸ் சாப்ட்வேரும், கம்ப்யூட்டர்களை தாக்கி வருவதாக பிரபல ஆண்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான மெக்அஃபி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவை தலையிடமாக கொண்ட காஸ்பெர்க்ஸ்கி ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர் ராம் ஹெர்க்கநாயுடு கூறியதாவது:ட்ரோஜான் வைரஸ் சாப்ட்வேர்,ஏற்கனவே வந்த ஐ லவ் யூ வைரசை ஒத்துள்ளது.புதிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக,அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.இதில் ஆச்சரியமான விஷயம்,ட்ரோஜான் வைரஸ் பழைய தொழில்நுட்ப அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. கம்ப்யூட்டருக்குள் புகும் ட்ரோஜன் சாப்ட்வேரின் ஒரு பிரதி,பின் பல்வேறு பிரதிகளாக பல்கி பெருகுகிறது.எனவே, இது பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது தெரிகிறது.எனவே, செக்ஸ் காட்சிகளை இணையதளங்களிலிருந்து டவுண்லோடு செய்யும்போது எச்சரிக்கை தேவை.இவ்வாறு ராம் ஹெர்க்கநாயுடு கூறினார்.

-ஆஸ்திரேலியா பிரதமராக ஜூலிய கில்லார்டு பதவி ஏற்றார்
கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை -- அதிர்ச்சி தகவல்கள்
- ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள் குருதியில் தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா
சிங்களர்கள் மனதில் ராஜபக்ஷே விதைத்த சிந்தனைகள் - யோகேஸ்வரன் எம்.பி. சிறப்புப் பேட்டி
மரண அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகளைப்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா?
கவிதை
காத்திருக்கும் காலம் - இளந்திரையன்
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி
சிறுகதைகள்
நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும் -இளந்திரையன்
கட்டுரைகள்
கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன? -பழ.நெடுமாறன்
ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன? -கலைவேலு
செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம் - சூரியதீபன்
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்
காசா: அறங்கள் மடிந்த இடம் - அ.முத்துக்கிருஷ்ணன்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ

சமையல்
மகளிர் மந்திரம்
குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட
பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..