மரங்கள் உண்ணும் புதுவகை மீனினம் அமேசனில் கண்டுபிடிப்பு (பட இணைப்பு)

Picture
மரங்களை உணவாக உட்கொள்ளும் புதியவகை மீனினம் ஒன்று அமேசன் காட்டுப்பகுதி ஆறுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'கெட்ஃபிஷ்' என்றழைக்கப்படும் இந்த மீன் வகையை அமெரிக்க தேசிய விஞ்ஞான ஸ்தாபனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மீனானது சுமார் 2 அடி 3 அங்குலம் வரை வளரக்கூடியது. கரண்டியைப் போன்ற பல் அமைப்பை இம்மீனினம் கொண்டுள்ளது. இதன் மூலம் ஆற்றினுள் விழும் மரக்கட்டைகளை சுரண்டி இது உட்கொள்கின்றது.

எனினும் இவை உட்கொள்ளும் மரத்துண்டுகள் இவற்றின் சமிபாட்டுத்தொகுதியில் சமிபாடடைவதில்லை. இவை மரக்கட்டைகளின் மேல் வளரும் நுண்ணிய வகை தாவரங்கள், நுண்ணிய விலங்குகள் மற்றும் சிதைவுகளையும் சேர்த்து உண்கின்றன. இவை இவற்றின் சேமிப்புத்தொகுதியில் அகத்துறிஞ்சப்படுகின்றன.

இவை உண்ணும் மரத்துண்டுகள் கழிவுகளாக வெளியேற்றப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமேசன் காட்டுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இதனை உணவாக உண்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Picture

மேலும் செய்திகள்

 

-ஆஸ்திரேலியா பிரதமராக ஜூலிய கில்லார்டு பதவி ஏற்றார்
கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை --  அதிர்ச்சி தகவல்கள்
 - ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள்   குருதியில்  தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா

Picture


Picture
சிங்களர்கள் மனதில் ராஜபக்ஷே விதைத்த சிந்தனைகள் - யோகேஸ்வரன் எம்.பி. சிறப்புப் பேட்டி

Picture

மரண அறிவித்தல்கள்,
நினைவஞ்சலிகளைப்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா?

Picture
Picture
Picture
Picture

திரை விமர்சனம்

Picture

 இரண்டு முகம்

ஊழல் வெள்ளை சட்டைக்கும், நேர்மையான கோட்சூட்டுக்கும் இடையில் நடக்கும் அரசியல் நாடகம்

இவ் வார அழகு

Picture

    எந்திரன்

Picture

  யுத்தம் செய்

Picture

   வாடா போடா

Picture

        தா

Picture

கவிதை

காத்திருக்கும் காலம்    -  இளந்திரையன்
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி

சிறுகதைகள்

நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும்   -இளந்திரையன்

கட்டுரைகள்

 கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன?       -பழ.நெடுமாறன்

ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன?     -கலைவேலு
 
 
செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்  - சூரியதீபன்

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்

காசா: அறங்கள் மடிந்த இடம் -         அ.முத்துக்கிருஷ்ணன் 

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ

சமையல்

மகளிர் மந்திரம்

குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட

பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
Picture
Picture
Picture
Picture
Picture