மேசம்
அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
க, செ, சொ, சே, சோ, செள, சை, வ, லி, லு, லே, லோ, அ
மனோ தைரியமும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே
உங்களுக்கு எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த 2010 ஆண்டு உங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும்.
தொழில் வகையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு முடங்கிக் கிடந்த தொழில்கள் மேன்மை அடையும். இதுவரை உங்களை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் தற்போது வந்து ஒன்று சேர்வார்கள்.செல்வாக்கு, சொல்வாக்கு மேன்மை அடையும். நினைத்த காரியங்கள் மற்றும் கடந்த கால கனவுகள் நினைவாகும் காலமிது.
வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலையே நிலவும். வேலையில்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். புத்திர புத்திரிகள் மேன்மை அடைவார்கள். உங்களுக்குத் திருமணம் தடைப்பட்டிருந்தால் தற்போது இது திருமணம் காலமாக இருக்கும். உங்களுக்கு புத்திர புத்திரிகள் இருந்து இவர்கள்து திருமணம் தடைப்பட்டிருந்தால் அந்தத் தடைநீங்கி தற்போது திருமணம் கைக்கூடி வரும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
குடும்பத்தில் மனநிறைவு மன அமைதியும் சந்தோஷமான சூழ்நிலையும் மேலோங்கியிருக்கும். கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
வெளிநாடு செல்ல வாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடிவரும்.
எதிரிகளால் இதுவரை தொல்லைகளை அனுபவித்து வந்த சிலர் அவர்களது தொல்லைகள் நீங்கி தற்போது நலம் பெறுவார்கள். உடல் நலக் குறைவினால் கடந்த ஆண்டு முழூவதும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்புகள் நீங்கி தற்போதுன் உடல் நலம் பெறுவார்கள்.
சிலருக்கு தொழில் ரீதியாக விரும்பிய இடத்திற்கு இடமாறுதல் கிடைக்கும்.சிலருக்கு தொழில் செய்யும் இடத்தில் தக்க மரியாதையும் பதவி உயர்வும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களது திறமையைப் போற்றிப் பாராட்டுவார்கள்.
சிலருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும்,தெய்வ தரிசனம், ஞானிகள் தரிசனத்தைக் கண்டு மகிழவும் வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து மிகுந்த அன்புடன் நடந்துக்கொள்வார்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் மற்றும் பஞ்சாயத்து விவகரங்கள் வேறு ஏதாவது தீராத பிரச்சனைகள் இருந்தால் தற்சமயம் அவைகள் எல்லாம் தங்களுக்கு சாதகமாகவே தீர்வுக்கு வரும்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவர்களின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வெற்றிகளைப் பெற சற்று அலைச்சல் அதிகமாகத்தான் இருக்கும். ஆகவே ஓய்வு என்பது இல்லாமல் போகலாம். அதன் காரணமாக உடலில் அசதி சோர்வு ஏற்படக்கூடும்.
தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் அவ்வப்போது சில பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் மேன்மை அடைவார்கள். அவர்களால் தங்களுக்கு அவ்வப்போது சில உதவிகள் கிடைக்கும். தெய்வத்தை மறக்காமல் வழிபட்டு வரவும். மோத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்;
ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு தண்ணீர் ஊற்றியும், ராகு காலத்தில் துர்க்கையை வழிபடவும், இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும்.