விசேட செய்திகள்
வார சஞ்சிகை மீது இங்கிலாந்து வீரர் பெக்காம் வழக்குத்தொடரவுள்ளார்
தன்னை விலைமாது ஒருவருடன் இணைத்துப்பேசிய வார சஞ்சிகையொன்றின் மீது வழக்குத்தொடர உள்ளதாக இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் டேவிட் பெக்காம் தெரிவித்துள்ளார்.மேற்படி தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென தாம் மேற்படி ஊடக நிறுவனத்திற்கு இச் செய்தியின் பிரசுரத்திற்கு முன் அறிவித்ததாக பெக்காமின் சட்ட ஆலோசகர் ஒருவர் தெரிவிக்கின்றார். டேவிட் பெக்காம் பிரபல முன்னாள் பாடகி விக்டோரியாவை மணந்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.பெக்காம் மன்சஸ்டர், ரியல் மெட்ரிட் கழகங்களின் முன்னாள் நட்சத்திர வீரராவார்.தற்போது அவர் அமெரிக்க கழகமான லொஸ் ஏஞ்சல்ஸ் கெலக்ஸி கழகத்திற்காக விளையாடி வருகிறார்
பெண்களுக்காக டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள்
பெண்களுக்காக டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் 40 வருடம் நிறைவு ஆண்டு கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் பெண்களுக்கான டென்னிஸ் போட்டிகளுக்கு 7,500 டொலர்கள் செலவாகியுள்ளது.அதன் பின்னர் 2009 ஆண்டு 85 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டது.
பெண்களுகான டெனிஸ் போட்டியில் தடம் பதித்தவர்களின் வரிசையில் வீனஸ் வில்லியம்,செரினா வில்லியம்ஸ், மார்டினா நவ்ராட்டிலோவா, மரியா ஷெரபோவா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பெண்களுக்கான டென்னிஸ் போட்டியில் ரோஸ்மெரி கிளாசா,நன்சி மெல்வெலி,பார்கோவிஸ் கிஸ்டி,ஜூடி டெல்வோன்,ஜூடி ஹெல்மந்த் ஆகியோர் முதல் போட்டிகளில் பங்குகொண்டனர்.
1973 ஆம் ஆண்டு விம்பில்டன் டென்னிஸ் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு விம்பில்டன் டெனிஸ் போட்டியில் 250 டெனிஸ் வீராங்கனைகள் உலகம் முழுவதிலுமிருந்து

புதுப் பொலிவுடன் யாஹூ மெயில் சேவை
மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழப்பு
மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது.
2015ம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா போயிங் தயாராகிறது
விண்வெளிக்கு வணிக நோக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல போயிங் நிறுவனம் ஸ்பேஸ் அட்வென்ஞ்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாசாவின் உதவியுடன் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப சிஎஸ்டி-100 ரக விமானத்தை அது தயாரிக்கிறது. இந்த விமானம் 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும்.
2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’
.இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
பாக், உடன் விளையாட தென்னாப்பிரிக்கா தயக்கம்
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து நிவாரண நிதி திரட்டுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட தென் ஆப்ரிக்கா அணி முன்வந்தது.அதன்படி 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிள் கொண்ட இந்த தொடர் அக்டோபர் மாதம் சவூதி அரேபியாவில் நடத்தவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாக் வீரர்கள் தொடர்ந்து சூதாட்ட வழக்கில் சிக்கி வருவதால் பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட தென்னாப்பரிக்கா அணி மறுப்பு தெரிவித்துள்ளது
கோப்பை வெல்லுமா சென்னை கிங்ஸ்!*பைனலில் வாரியர்ஸ் அணியுடன் மோதல்
.சாம்பியன்ஸ் லீக் தொடரின் இன்றைய பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், தோனி தலைமையிலான சென்னை அணி, கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதன் முதலாவது அரையிறுதியில் வென்ற சென்னை அணி, ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் தெற்கு ஆஸ்திரேலியா, வாரியர்ஸ்(தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின. டாஸ் வென்ற வாரியஸ் அணி கேப்டன் டேவி ஜேக்கப்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஜேக்கப்ஸ் அபாரம்:
வாரியர்ஸ் அணி துவக்கத்தில் தடுமாறியது. டெய்ட் வீசிய முதல் ஓவரில் பிரின்ஸ்(0) வெளியேறினார். இதற்கு பின் டேவி ஜேக்கப்ஸ், இங்ராம் இணைந்து அதிரடியாக ஆடினர். தெற்கு ஆஸ்திரேலியா பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசினர். இதையடுத்து, வாரியர்ஸ் அணி 5 ஓவரில் 50 ரன்களை எட்டியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில், ஜேக்கப்ஸ்(61) அவுட்டானார். சிறிது நேரத்தில் இங்ராம்(46) பெவிலியன் திரும்ப, ரன் வேகம் குறைந்தது.
போயே மிரட்டல்:
பின் அனுபவ பவுச்சர்(25) அதிவிரைவாக ரன் எடுத்து நிலைமையை சீராக்கினார். கிறிஸ்டியன் வீசிய கடைசி ஓவரில் நிக்கி போயே அடுத்தடுத்து 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். 6வது பந்தில் கிருஷ் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 23 ரன்கள் கிடைத்தது. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. போயே(22), கிருஷ்(7) அவுட்டாகாமல் இருந்தனர்.

குத்துச்சண்டை வீராங்கனை சாதனை
இந்தியாவைச் சேர்ந்த எம்.சி.மேரி கோம் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்றுசாதனை படைத்துள்ளார்.சனிக்கிழமைபார்படோஸில் நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவின் இறுதி போட்டியில் இவர் ரோமானியாவைச் சேர்ந்த ஸ்ட்லுட் டுடாவை வெற்றி கொண்டார்.பெண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில்கலந்து கொண்டு அனைத்து 6 போட்டிகளிலும் பதக்கத்தை வென்ற ஒரே வீராங்கனை இவராவார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டி: 24 ரன்னில் பாகிஸ்தான் வெற்றி; உமர்குல் 6 விக்கெட் கைப்பற்றினார்
. .பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஒவல் மைதானத்தில் பகல்- இரவாக நேற்று நடந்தது. “டாஸ்” வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 49.4 ஓவரில் 241 ரன்னில் “ஆல்அவுட்” ஆனது. பவாத்ஆலம் 60 ரன்னும், முகமது சபீக் 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரஸ்னென், ஆன்டர்சன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் இங்கிலாந்து விளையாடியது. உமர்குல்லின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 24 ரன்னில் வெற்றி பெற்றது.
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது.
‘எந்திரன்’ ரிலீஸ் அறிவிப்பால் உற்சாகம் சோளிங்கர் மலைக் கோயிலில் முட்டிபோட்டு படியேறிய ரசிகர்கள்
சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி சோளிங்கரில் இன்று காலை ரசிகர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் 1,305 படிக்கட்டுகள் உள்ள மலைக்கோயிலுக்கு ரசிகர்கள் முட்டிப்போட்டு படியேறினர்.ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்‘ படம் வரும் 1ம்தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தோனியுடன் அசத்திய அசின்
பிபாஷா பாசுவுடன் நடித்த "ஷூ' விளம்பரம்"கிளிக்' ஆக, தற்போது அசினுடன் இணைந்து "பிக் பஜார்' நிறுவனத்துக்கு"மாடலாக' தோன்றியுள்ளார். தமிழில் இருந்து இந்தி உலகிற்கு தாவியுள்ளஅசினுக்கு இந்த விளம்பரம் இன்னொரு திருப்புமுனை ஏற்படுத்தலாம். இவ்விளம்பர படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில்கேப்டன் தோனியும், நடிகை அசினும் ஜாலியாக பழகியுள்ளனர். இருவரும் ஒருசில மணி நேரத்தில் விதவிதமான உடைகளில் தோன்றியுள்ளனர்.
அசின் குறித்து தோனி கூறுகையில்,""அவர் குழந்தை குணம் படைத்தவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர்,'' என்றார்.தோனிக்கு நடிகைகளின் அன்புத் தொல்லை அதிகம். பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிபாஷா பாசு,பிரித்தி ஜிந்தா மற்றும் கோலிவுட்டில் லட்சுமி ராயுடன் இவருக்கு உள்ள தொடர்பு பற்றி நிறையகிசுகிசுக்கள் வெளியாயின. இவர்கள் வரிசையில் அசினும் சேருவாரா?

மட்டக்களப்பு கரடியனாறு சம்பவத்தில் 60 பேர் பலி
இலங்கை விடயம் தொடர்பில் பான் கீ மூனுக்கு இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம்
கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை : அதிர்ச்சி தகவல்கள்
- ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள் குருதியில் தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா
இரத்தினபுரியில் பதற்றம்! தமிழர் குடியிருப்புகள் தீக்கிரை! 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
கட்டுரைகள்
குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட
பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
மேனியை மெருகூட்ட
பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
மகளிர் மந்திரம்

உங்கள் காதலை இங்கே உரசிப்பாருங்கள்
1.ஏப்ரல் 14 முதல் மே 13 வரை
2. மே 14 முதல் ஜூன் 13 வரை
3. ஜூன் 14 முதல் ஜூலை 13 வரை
4. ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 13 வரை
5. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரை
6. செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரை
7. அக்டோபர் 14 முதல் நவம்பர் 13 வரை
8. நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை
9. டிசம்பர் 14 முதல் ஜனவரி 13 வரை
10.ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை
11.பிப்ரவரி 14 முதல் மார்ச் 13 வரை
12.மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை
2. மே 14 முதல் ஜூன் 13 வரை
3. ஜூன் 14 முதல் ஜூலை 13 வரை
4. ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 13 வரை
5. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரை
6. செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரை
7. அக்டோபர் 14 முதல் நவம்பர் 13 வரை
8. நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை
9. டிசம்பர் 14 முதல் ஜனவரி 13 வரை
10.ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை
11.பிப்ரவரி 14 முதல் மார்ச் 13 வரை
12.மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை
திமுக இனி வெல்லவே முடியாது: வைகோ
திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் கடும் ஆவேச அலை வீசுகிறது. எனவே திமுகவால் இனி வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது: பாகிஸ்தான்
காஷ்மீரில் ஊடுறுவல்களைத் தடுக்குமாறு கூறிய அமெரிக்காவிடம், அதுகுறித்து எங்களை அடிக்கடி தொந்தரவு செய்யாதீர்கள். உண்மையில் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியது தெரிய வந்துள்ளது.