நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை வீழ்ச்சியடைச் செய்ய அமெரிக்காவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் : அரசாங்கம்
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை வீழ்ச்சியடைச் செய்ய அமெரிக்காவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.(மேலும் வாசிக்க)
நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்குப் பிடிவாரண்ட்: இன்டர்போல் உதவியை நாடவும் முடிவு
. .இறுதிக்கட்ட யுத்த காலத்தின் போது நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடையாது திருட்டுத்தனமான முறையில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராகவே மேற்குறித்தவாறான பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்யும் விடயத்தில் சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியை நாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விடுதலைப் புலிகளின் ஆறு முக்கியஸ்தர்கள் தவிர இன்னும் பலரும் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளதாக நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்த பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார், எதிர்காலத்தில் அவர்களையும் கைது செய்து நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளனர்.

கூகுள் குரோம் இயங்குதளத்தின் 7 ஆவது பதிப்பு வெளியீடு.
கூகுள் குரோம் இயங்குதளத்தின்( Browser) 7 ஆவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வியங்கு தளமானது மெக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்கு தளங்களுக்கு (Operating System) இயங்கக் கூடியதாகும்.
இது தொடர்பாக அதன் வலைப்பூவில் (Blog) அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய பதிப்பில் காணப்பட்ட நூற்றுக்கான பிழைகளைத் திருத்தியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.
மேலும் சிறப்பாக இயங்கக் கூடிய HTML 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக குரோம் பாவனையாளர்கள் தானாக 'அப்டேட்'களைப் பெறுவதுண்டு.
கூகுளின் தரவிறக்கம் செய்யும் பக்கத்திலிருந்து அதனை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

போர்க்குற்றங்களை மறைக்க 3மில்.பவுண்சை அரசு கொடுத்தது - பி.பி.சி.பரபரப்புத் தகவல்
இலங்கை அரசாங்கம் தொடர்பாக சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை மாற்றி போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்காக, பிரித்தானியாவின் பரப்புரை நிறுவனம் ஒன்றுக்கு சுமார் மூன்று மில்லியன் பவுண்ஸை இலங்கை அரசாங்கம் செலுத்துவதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளி யிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மத்தியில் இலங்கை தொடர்பிலான நற்பெயரை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவில் பெல் பொட்டிங்கர் குறூப் என்ற பரப்புரை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட் டுள்ள இலங்கை அரசாங்கம், தமது அரசாங்கத்தினதும் மக்களினதும் நலன்கள் கருதி பலபரப்புரை நிறு வனங்களை பணிக்கு அமர்த்தி யுள்ளதாக குறிப்பிட்டுள்ள போதி லும் அந்த நிறுவனங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேபோன்று பெல் பொட்டிங் கர் குறூப் என்ற பரப்புரை நிறுவன மும் இது குறித்த விபரங்களை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளது. வன்னியில் கடந்த வருடம் இடம் பெற்ற போரின்போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங் கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப் பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் சர்வதேச விசா ரணைகளை மேற்கொள்ள வேண் டும் என கோரிக்கை விடுத்திருந்தன.
அத்துடன் உள்நாட்டில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தியிருந்தன. சர்வதேச சமூகத்தில் ஏற்பட்ட அவப் பெயரை மாற்றும் ஒரு நோக்குட னேயே பிரித்தானியாவின் பெல் பொட்டிங்கர் குறூப் என்ற பரப்புரை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு கடந்த வாரம் விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் விஜயத் தின் போதும் இக் குறிப்பிட்ட நிறுவனம் இலங்கை சார்பில் பரப்புரைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்,நிபுணர்கள் குழுவை நிய மிக்க முற்பட்ட வேளையில் அதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் இந்த நிறுவனத்தை நாடியதாகவும் தெரியவருகின்றது.

அரசியல் தீர்வை தராமல் ஜனாதிபதி சொல்லும் 'அம்புலி மாமா" கதைத்தான் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை: மனோ
அரசியல் தீர்வை தராமல் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி சொல்லும் 'அம்புலி மாமா" கதைத்தான் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் (மேலும் வாசிக்க)
தினபலன்கள்
மேஷம்:புகழ்
ரிஷபம்: இன்பம்
மிதுனம்: உதவி
கடகம்: பொறுமை
சிம்மம்: பாராட்டு
கன்னி: சிறப்பு
துலாம்: வெற்றி
விருச்சிகம் : சோதனை
தனுசு: அலைச்சல்
மகரம்: மேன்மை
கும்பம்: சுபம்
மீனம்: நன்மை
ரிஷபம்: இன்பம்
மிதுனம்: உதவி
கடகம்: பொறுமை
சிம்மம்: பாராட்டு
கன்னி: சிறப்பு
துலாம்: வெற்றி
விருச்சிகம் : சோதனை
தனுசு: அலைச்சல்
மகரம்: மேன்மை
கும்பம்: சுபம்
மீனம்: நன்மை
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது.
2015ம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா போயிங் தயாராகிறது
விண்வெளிக்கு வணிக நோக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல போயிங் நிறுவனம் ஸ்பேஸ் அட்வென்ஞ்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாசாவின் உதவியுடன் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப சிஎஸ்டி-100 ரக விமானத்தை அது தயாரிக்கிறது. இந்த விமானம் 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை பயணிகள் பார்க்க முடியும். நாசா விண்வெளி வீரர்களின் உதவியுடன் விண்வெளி பயணத்தை மேற்கொள்ள போயிங் நிறுவனம் பேச்சு நடத்துகிறது.
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது.
பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்
வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.
ஒரு கோடி ரூபா விலை கொண்ட இந்த கார், 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம்,பறக்கும் காரைத் தயாரிக்கவுள்ளது.இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், வீதியில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயங்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமானக் காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து வீதி வழியாக விமான நிலையம் வரை காராகச் செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும். விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.வீட்டில் இருந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்'' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்துசெல்லும் போது மோசமான வானிலை, புயல்க் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் வீதியில் இறங்கி விட லாம் வீதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.

யாழ்ப்பாணத்தின் பொருளாதார நிலை தற்போது முன்னேற்றமடைந்துள்ளது மத்திய வங்கி பிரதிப் பணிப்பாளர் தகவல்
யாழ்ப்பாணத்தின் பொருளாதார நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வரு கின்றது. மக்களுக்கான கடன் திட்டங் களையும் பல வங்கிகள் வழங்கத் தொடங்கி யுள்ளன. இது ஒரு நல்ல ஆரம்பம். இவ்வாறு ஏனைய வங்கிகளும் மக்களுக்குத் தேவையான கடன்களை வழங்க முன் வரும் என்று நம்புகிறேன் என மத்தி வங்கி யின் வடபிராந்திய பிரதிப் பணிப்பாளர் அ.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக் கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மக் களின் சேமிப்புக்களைப் பெற்றுக் கொள் வதிலேயே குறியாக இருக்கின்றனவே ஒழிய கடன்களை வழங்க முன்வருவ தில்லை என்ற குற்றச்சாட்டு மக்களால் பொதுவாக முன்வைக்கப்படுவதுபற்றிக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித் தார்.
வங்கிகள் மக்களுக்குக் கடன் வழங்கு வதற்குப் பின்னடிக்கும் நிலைமை தற் போது ஓரளவு குறைவடைந்து வருகின்றது.
வங்கிகள் ஆரம்பத்தில் மக்களுக்குக் கடன்களை வழங்குவதில் பின்னடித்தன. தற்போது அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப கடன்களை வழங்கி வருகின்றன. இருப் பினும் அடையப்பட வேண்டிய இலக்கு நீண்ட தூரத்திலேயே உள்ளது என்றார்.

2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’
.இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் : விஞ்ஞானிகள்
செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும்.

மட்டக்களப்பு கரடியனாறு சம்பவத்தில் 60 பேர் பலி
இலங்கை விடயம் தொடர்பில் பான் கீ மூனுக்கு இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம்
கேபியிடம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை : அதிர்ச்சி தகவல்கள்
- ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டங்கள் குருதியில் தொடங்கி குருதியிலேயே முடிந்துள்ளது
- கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு
-இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா
இரத்தினபுரியில் பதற்றம்! தமிழர் குடியிருப்புகள் தீக்கிரை! 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
பாஸ் என்கிற பாஸ்கரன்
படிப்பு ஏறாமல் வெட்டி யாக திரிபவர் ஆர்யா.
சிறுகதைகள்
செளமியின் பிறந்த நாளும் நோவாவின்
உலகமும் - இளந்திரையன்
உலகமும் - இளந்திரையன்
கட்டுரைகள்
குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்கபெண்களைக் கவர சில வழிகள்..
மேனியை மெருகூட்ட
பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
மேனியை மெருகூட்ட
பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..
மகளிர் மந்திரம்

எந்திரன் கதை வெளியானது!ஷங்கர்,கலாநிதிமாறன் அதிர்ச்சி!
செக்ஸ் காட்சிகள் இங்கே இலவசம்' என்ற, அறிவிப்புடன் வலம் வரும் புதிய வைரஸ்
உங்கள் காதலை இங்கே உரசிப்பாருங்கள்
1.ஏப்ரல் 14 முதல் மே 13 வரை
2. மே 14 முதல் ஜூன் 13 வரை
3. ஜூன் 14 முதல் ஜூலை 13 வரை
4. ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 13 வரை
5. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரை
6. செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரை
7. அக்டோபர் 14 முதல் நவம்பர் 13 வரை
8. நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை
9. டிசம்பர் 14 முதல் ஜனவரி 13 வரை
10.ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை
11.பிப்ரவரி 14 முதல் மார்ச் 13 வரை
12.மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை
2. மே 14 முதல் ஜூன் 13 வரை
3. ஜூன் 14 முதல் ஜூலை 13 வரை
4. ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 13 வரை
5. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரை
6. செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரை
7. அக்டோபர் 14 முதல் நவம்பர் 13 வரை
8. நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை
9. டிசம்பர் 14 முதல் ஜனவரி 13 வரை
10.ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை
11.பிப்ரவரி 14 முதல் மார்ச் 13 வரை
12.மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை